நள்ளிரவில் ஆடையின்றி நிர்வாணமாக இளம்பெண் ஒருவர் பைக் ஓட்டி செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் இருந்து நிர்வாணமாக பெண் பைக் ஓட்டிய இடம் கர்நாடகா மாநிலம் பெல்கா என்று கூறப்படுகிறது. சில வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில் முதலில் வாலிபர் ஒருவர் பைக்கை ஓட்டி வருவது போன்றும் அவர் பின்னால் நிர்வாணமாக ஒரு இளம்பெண் உட்கார்ந்து வருவது போன்றும் உள்ளது.

Tamil Girls Chat Room

ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் பைக்கில் இருந்து இறங்கிய பின்னர் அந்த நிர்வாண பெண் அதே பைக்கை ஓட்டி செல்கிறார். இந்த வீடியோவை காரில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஒருசிலர் இந்த இடம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காவி என்று இன்னும் சிலர் இந்த வீடியோ கோலாலம்பூர், மஹாராஷ்டிராவில் எடுக்கப்பட்டதாகவும் கூறி வருகின்றனர். இந்த வீடியோ குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் நிர்வாணமாக பைக் ஓட்டிய பெண்ணண கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளையும் சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் செய்யப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.