லொஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற போது அனைவரின் பேவரட்டாக இருந்தவர். ஏன் வீட்டில் இருந்தவர்கள் பலருக்கும் இவர் பேவரட் தான்.
ஆனால், சில நாட்களிலேயே இவர் எதுவுமே செய்வது இல்லை, சும்மா செட் ப்ராப்பர்ட்டி போல் நிற்கின்றார் என கலாய்க்க தொடங்கினர்.
அந்த வகையில் லொஸ்லியா குறித்து பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் பேசுகையில் ‘பிக்பாஸ் வீட்டில் வனிதாவை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.
அவருக்கு பிறகு எனக்கு பிடிக்காத ஒரு ஆள் என்றால் அது லொஸ்லியா தான்’ என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.