பிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சியை அடுத்து வீட்டிலிருக்கும் சக போட்டியாளர்களை அழைத்து பிக்பாஸ் அவர்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்துள்ளார்.

இதில் சாண்டி தனது குழந்தையை நினைத்து பயங்கரமாக கதறி அழுதுள்ளார். அவரின் அழுகை அதற்கான காரணங்கள் அனைத்தும் பார்வையாளர்களை அழ வைத்துள்ளது.

Tamil Girls Chat Room

லொஸ்லியா முற்றிலும் கவினை பற்றி கதைத்துள்ளார். வனிதா பிக்பாஸ் தனது தாய் என்று கூறினார். தர்ஷன், கவின், முகேன் இவர்கள் தனது குடும்பத்தினைக் குறித்து மிகவும் கவலையாக பேசியுள்ளனர்.