அபிராமி பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனவர். இவர் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

தற்போது வீட்டை விட்டு வெளியே வந்த முதல் வேலையாக நேர்கொண்ட பார்வை பார்த்துவிட்டார் அபிராமி.

Tamil Girls Chat Room

இந்நிலையில் இவரிடம் ஒரு பேட்டியில் ‘ஏன் மது கையை அறுத்துக்கொண்ட போது நீங்கள் தடுக்கவில்லை’ என கேட்டனர்.

அதற்கு அவர் ‘ஒரு விஷயம் நடந்து முடிந்த போது எப்படி காப்பாற்ற முடியும், அவர் அப்படி ஒரு விஷயம் செய்யும் போது பலரும் பார்க்கவில்லை.

ஆனால், தற்போது அவர் நன்றாக இருக்கின்றார், அது போதும், கண்டிப்பாக இன்னும் நல்ல நிலைக்கு அவர் வருவார்’ என கூறியுள்ளார்.