ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த ஒரு ஆபாசப்பட நடிகை, இன்று சுரங்கப்பாதை ஒன்றில் தெருவோரமாக வசித்து வரும் பரிதாபம் தெரியவந்துள்ளது.

ஜென்னி லீ என்ற பெயரில் ஆபாச படங்களில் நடித்துவந்த ஸ்டெபனி சடோர்ரா (37) என்ற பெண், லாஸ் வேகாசிலுள்ள சுரங்கப்பாதை ஒன்றில் வாழ்வது எதிர்பாராதவிதமாக கண்டுபிடிக்கப்பட்டது.

Tamil Girls Chat Room

அப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதைகளில் நூற்றுக்கணக்கான வீடற்றோர் வசித்து வரும் நிலையில், அவர்களில் ஒருவராக ஸ்டெபனியும் வசித்து வருகிறார்.

சரியான தண்ணீர் வசதி கூட இல்லாத அப்பகுதியில் வசித்து வரும் ஸ்டெபனி, அங்குள்ளோர் தன்னை ஏற்றுக் கொண்டதாகவும், தான் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறந்த ஆபாச பட நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்ற ஸ்டெபனி எப்படி இந்த நிலைமைக்கு ஆளானார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

2016ஆம் ஆண்டு கடைசியாக படம் ஒன்றில் நடித்த ஸ்டெபனி, அதற்குப்பின் இப்போதுதான் சுரங்கப்பாதை ஒன்றில் வசித்துவரும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.