பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினைப் பற்றி லாஸ்லியாவும் சேரனும் அவரவர் விருப்பத்தை கூறுவதுப் போல் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி யுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோவில் சேரன் கவினிடம் உன்னை நான் புரிந்துக் கொள்ள ஒரு க்ராஃப் தேவைப் பட்டது.

Tamil Girls Chat Room

பின் அந்த க்ராஃபில் நீ மேலே தான் இருக்க கீழே இல்லை என்றும் நீ நண்பனுக்கு கொடுக்குற முக்கியத் துவம் ஏனென்றால் நண்பனை சம்பாதிச்சா போதும் நாம முன்னேறி போய்டலாம்.

பின் தெரியாமல் சில தவறுகள் வருதே தவிற நீ கெட்டவன் கிடையாது என்று கூறினார்.

பின் லாஸ்லியா எனக்கு கவினை ஆரம்பத்தில் பிடிக்கும் ஆனால் இப்போ ரொம்ப பிடிக்கும் அது கவின்னுக்கும் தெரியும் என்று கூறிகிறாஅர்.

அதன் பின்தனக்கு பக்கத்துல இருக்கறவங்கள தட்டிக் கொடுத்துட்டு தான் வெளியே போனாலும் பரவாயில்லை அப்படிங்கிற என்னம் எவ்வளவு பேருக்கு இருக்கும்ன்னு தெரியல என்று லாஸ்லியா கவினிடம் கூறுகிறார்.