பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தலைவர் பதவிக்கான போட்டி நடந்துக் கொண்டிருப்பதுப் போல் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் தர்ஷன், சேரன், சாண்டி ஆகியோர் தலைவர் பதவிக்கு தேர்வு செய்துள்ளனர்.

Tamil Girls Chat Room

அதில் தர்ஷன், சாண்டி, சேரன் மூவரும் தலைவர் போட்டிக்கான டாஸ்க் ஒன்றில் மாவை ஊதுவது போல் வந்துள்ளன.

மேலும் இம்மூவரும் லட்டு சாப்பிடும் போட்டியும் நடக்கிறது.

அதில் இம்மூவரில் இருவர் சரிசமமான பாய்ண்ட்ஸ் வாங்கியுள்ளதுப் போல் இன்றைய ப்ரோமோவில் வெளியானது.