அமேசான் காட்டுத் தீ கடந்து மூன்று வாரங்களுக்கு மேல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இச்சம்பவமானது ஒட்டுமொத்த உலகையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், அமேசான் காட்டில் ஏரளாமான அறிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருவதால் அவை அனைத்து தீயினால் கருகி உயிரிழந்து வருகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அமேசான் காட்டை காப்பாற்ற பல குரல்கள் எழுப்பி வந்தாலும், அண்மையில் ஒரு புகைபப்டம் வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியுள்ளது. ஆம் அந்த புகைப்படத்தில் தீயை அணைக்கும் வீரரின் காலை குரங்கு ஒன்று பிடித்து கண்ணீர் விட்டு கதறுகிறது.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியுள்ளது..