பிக்பாஸ் வீட்டில் உள்ள கவின் தான் மூன்று வருடமாக ஒருவரை தீவிரமாக காதலித்ததாக தெரிவித்தார். ஆனால் அது யார் என்பதை கூறவில்லை.

Tamil Girls Chat Room

அது பிரியா பவானி ஷங்கர் தான் என்பதற்கு ஆதரமாக பல புகைப்படங்கள் நேற்று பரவியது. ஆனால் இதுவரை பிரியா இந்த விஷயம் பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

இந்நிலையில் மூன்று வருடங்களுக்கு முன்பு பிரியா பவானி ஷங்கர் ராஜ்வேல் என்பவரை தான் காதலித்து வந்துள்ளார். அவருடன் பிரியா எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் உலா வருகிறது.

Image result for priya bhavani shankar rajvel raj recent photos