தோனி மனைவி சாக்‌ஷியின் நெருங்கிய தோழி யார் தெரியுமா? இதோ பலரும் பார்த்திராத அழகான புகைப்படம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனியின் மனைவி சாக்‌ஷி அவரது நெருங்கிய தோழியுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

சாக்‌ஷிக்கு பெறிய நண்பர்கள் பட்டாளம் உள்ளது. ஆனால் அவரின் நெருங்கிய மற்றும் உயிர் தோழி என்றால் அது பூர்ணா பட்டேல் தான்.

Tamil Girls Chat Room

பூர்ணா பிரபல அரசியல்வாதியும், தொழிலதிபருமான பிரபுல் பட்டேலின் மகள் ஆவார்.

தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் அனைத்து முக்கிய விஷயங்கள் குறித்தும் பூர்ணாவிடம் சாக்‌ஷி ஷேர் செய்து கொள்வாராம்.

இந்நிலையில் பூர்ணாவும், சாக்‌ஷியும் ஒன்றாக சேர்ந்து நிறகும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sakshi Dhoni With Poorna Patel