தமிழ் சினிமாவில்ம முன்னணி நடிகர், இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜயின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது

Image result for actor vijay

Tamil Girls Chat Room

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய்யின் நிகர சொத்து மதிப்பு ரூ.126 கோடி என தெரியவந்துள்ளது.

Image result for actor vijay car

விஜய் ஒரு திரைப்படத்துக்கு ரூ. 26 கோடி சம்பளம் வாங்குகிறார்.

அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற விலை உயர்ந்த சொகுசு கார்கள் ஆறு உள்ளன.

இந்த கார்களின் விலை மட்டும் மொத்தம் 4 கோடியாம்.

திரைப்படங்கள் மூலம் மட்டுமின்றி விளம்பர படங்களில் நடித்தும் அதிகளவு சம்பாதிக்கிறார் விஜய்.

கோக-கோலா, சன் பீஸ்ட், ஜோஸ் ஆலுகாஸ், டாடா டொகோமோ போன்ற விளம்பரங்களில் விஜய் நடித்துள்ளார்.

Image result for actor vijay advertisement

இதன் மூலம் 2.5 கோடி சம்பாதித்துள்ளார். தனிப்பட்ட முதலீடாக 48 கோடிகளை விஜய் வைத்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்க்கு சென்னை சாலிகிராமத்திலும், நீலாங்கரையிலும் சொகுசு வீடுகள் உள்ளன.

Image result for actor vijay house address in neelankarai

அடுத்த மூன்று ஆண்டுகளில் விஜய்யின் நிகர சொத்து மதிப்பு 60 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.