அனுஷ்கா சர்மா ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் நடிகர் ரன்வீர் சிங்குடன் மூன்று திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். அனுஷ்கா சர்மாவும், ரன்வீர் சிங்கும் காதலிப்பதாக முன்னர் கிசுகிசுக்கப்பட்டது.
இது தொடர்பாக இருவரும் எதுவும் பேசவில்லை, பின்னர் அவர்களுக்குள் என்ன ஆனதோ தெரியவில்லை, இருவரும் பிரிந்து தங்களின் வழியை பார்க்க சென்றுவிட்டனர்.

இதன் பின்னர் கோஹ்லியுடன் காதல் வயப்பட்ட அனுஷ்கா சர்மா அவரை மணந்தார்.
அதே போல நடிகை தீபிகா படுகோனுடன் காதல் வயப்பட்ட ரன்வீர் சிங் அவரை திருமணம் செய்து கொண்டார்.