ஜூலியா மிக்கெல்ஸ் வெளிநாடுகளில் சிறந்த மாடலாக திகழ்கிறார்.

இவர் பார்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மனைவி மற்றும் புகழ்பெற்ற பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா போலவே இருப்பதாக பலரும் கூறி வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர் தனது புகைப்படத்தையும் அனுஷ்கா சர்மா புகைப்படத்தையும் இணைத்து நாம் இருவரும் இரட்டையர் போலவே உள்ளோமா ?? என ட்விட்டரில் பதிவிட்டார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் இதற்கு பல மீம்களை பதிவிட்டனர். அதில் சில மீம்கள்..இதற்கு பதிலளித்த அனுஷ்கா சர்மா ஆம் நீ என்னைப் போலவே இருக்கிறாய் என பதிவிட்டார்.