தெய்வமகள், ராஜா ராணி என இரண்டே சீரியல்கள் மூலம் பிரபலமானவர் ஷப்னம்.

இவர் ராஜா ராணி சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஆர்யம் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

2017ம் ஆண்டு இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது, இரண்டு வருடங்களாக திருமண தகவல் வராததால் ஷப்னம் திருமணம் நின்றுவிட்டதாக செய்திகள் எல்லாம் வெளியாகின.

இந்த வதந்திகளை முறியடிக்கும் வகையில் சீரியல் நடிகை ஷப்னத்தின் திருமணம் நேற்று (செப்டம்பர் 7, 2019) சென்னையில் உள்ள பெரிய மாலில் நடந்துள்ளது.

இன்று இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறதாம்.

நிச்சயதார்த்தத்தில் ஷப்னம்