ஏற்கனவே கோடீஸ்வரியாக இருக்கும் இளம் பெண் மீண்டும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வித்தியாசமான முறையை கையாண்டு வருகிறார்.

இங்கிலாந்தை சேர்ந்த Jane Park என்ற பெண் தன்னுடைய 17 வயதில் 1 மில்லியன் பவுண்ட் லாட்டரியில் வென்றார்.

Tamil Girls Chat Room

தற்போது 23 வயதாகும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி இவரை திருமணம் செய்யவும் பலர் துடிக்கின்றனர்.

இந்நிலையில் Jane Park தற்போது 2020-ஆம் ஆண்டில் மீண்டும் தான் ஒரு மில்லியனராக நினைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக அவர் தனியாக ஒரு இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதில் இவருக்கு என்று ஒரு 1500 இணையவாசிகள் உள்ளதாகவும், இவரின் புகைப்படங்கள் போன்றவற்றை பார்க்க வேண்டும் என்றால், 30 பவுண்ட் மாதம் செலுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் இவரின் மேலாடை இல்லாத புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு தனியாக 50 பவுண்ட் செலுத்த வேண்டுமாம்.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் ஏதாவது ஒரு விதத்தில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தேன், அதற்கு இணையத்தை தேர்வு செய்தேன்.

இதன் மூலம் அதிக பணம் வைத்துள்ளவர்களிடம் இருந்து பணத்தை பெறுகிறேன், பின்னர் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏழைகளுக்கு உதவுகிறேன்.

இது எனக்கு மன நிறைவை தரும் ஒரு விஷயமாக உள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.