தமிழ் மக்களை நாய் என கூறி சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் சாக்‌ஷி தான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியில் மொழி பிரச்சனையால் நான் சொல்ல வந்த கருத்து வேறு விதமாக பிரதிபலித்து இருக்கலாம்.

Tamil Girls Chat Room

பின் நான் ஷெரினை சமாதானம் படுத்தவே அவ்வாறு கூறினேன் எனவும் எனக்கு யாரையும் புண் படுத்தும் நோக்கமும் இல்லை என்றும் சாக்ஷி எழுதியுள்ளார்.

எனக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது நான் அதை மதிக்கிறேன் என்று பேசி இருந்தார். இந்த நிலையில் சாக்ஷி ட்விட்டரில் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதன் பின் உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு மற்றும் கருத்தை நான் மதிக்கிறேன் என்றும் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.