பெண் புலி ஒன்றுக்காக சகோதர புலிகள் இரண்டு கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொண்டுள்ளது.

இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் ரான்தாம்போர் தேசிய உயிரியல் பூங்காவில் இடம்பெற்றுள்ளது.

Tamil Girls Chat Room

இங்கு ஏராளமான புலிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நிலையில் அங்குள்ள நூர் என்ற பெண் புலிக்காக சின்சு, ராக்கி என்ற இரு சகோதர புலிகள் சண்டையிட்டுள்ளன.

இந்த காட்சியை வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையாத்தில் தீயாய் பரவி வருகின்றது.