நடிகை சுஜா வருணி மற்றும் சிவகுமாரின் 8 மாத குழந்தையின் சுட்டித் தனமான வீடியோ ஒன்று சமூக வளையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வருபவர் சுஜா வருணி, இவர் நடிகரும் சிவாஜி கணேசனின் பேரனுமான சிவகுமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

தற்போது சுஜா வருணியும் அவரது கணவரும் சேர்ந்து குழந்தையை நீச்சல் குளத்தில் மிதக்க விட்டுள்ளனர். அந்த வீடியோவை இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

சுஜாவின் குழந்தை செய்யும் சுட்டி தனமான சேட்டைகளை நீங்களே பாருங்க.