மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன்(31). இவரது மனைவி துர்கா(28). இந்த தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் ஒரு வயதில் ரித்திக் என்கிற ஆண் குழந்தை இருந்துள்ளது.

பிரபாகரன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அவிநாசி அருகே இருக்கும் பெரியாயிபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

Tamil Girls Chat Room

கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனைகள் காரணமாக அடிக்கடி தகராறு நிகழ்ந்து வந்துள்ளது. இதனால் துர்கா மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

நேற்று பிரபாகரன் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் துர்கா தனது குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார். அப்போது தனது வாழ்க்கையை பற்றி நினைத்து விரக்தியடைந்த துர்கா தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

தான் இறந்த பிறகு குழந்தை பரிதவிக்கக்கூடாது என நினைத்த துர்கா தன் மனதை கல்லாகி பெற்ற குழந்தையை கடந்த மாதம் கொலை செய்து விட்டு பின் அவரும் வீட்டில் தூக்கு போட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

துர்காவை பார்ப்பதற்காக அக்கம்பக்கத்தினர் வந்துள்ளார்கள். குழந்தையும் அவரும் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைத்தவர்கள் உடனடியாக துர்காவின் கணவருக்கும் காவல்துறைக்கும் அவர்கள் தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவலர்கள் இருவரின் உடல்களையும் மீது பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருமணம் முடிந்து 3 ஆண்டுகளே ஆகுவதால் துர்காவின் கணவர் பிரபாகரனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.