கவுதம் கார்த்திக் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஷால் போடுங்க தோழி என கலாய்த்து வருகின்றனர்.

தற்போது இவர் சிம்புவுடன் இணைந்து மப்டி ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இன்னும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கௌதம் கார்த்திக் கொரானா வைரஸ் பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருக்கும் மாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் இந்த போட்டோவில் முடியை அதிகமாக வளர்த்து வைத்திருப்பதால் பார்ப்பதற்கு ஒரு பெண் போலவே தோற்றமளிக்கிறார்.

இதனால் நெட்டிசன்கள் அவரை கலைக்கவும் செய்கின்றனர்.