கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் csk அணியின் தலைவர் தோனி பயிற்சியை முடித்துக் கொண்டுள்ளார்.

ஐ.பி.எல். ஐ முன்னிட்டு இந்த மாதம் தொடக்க முதலே சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் தோனி பயிற்சிகளை மேற்க்கொண்டு வந்துள்ளார்.

Tamil Girls Chat Room

தற்போது கொரானா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தலால் போட்டிகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதால் தற்காலிகமாக போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் csk அணி தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை பதிவேற்றியது.

அதில் சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் தலைவர் தோனி தனது ரசிகர்களுக்கு கையெழுத்திட்டும், மற்ற பயிற்சி வீரர்களுக்கும் மற்றும் cskவை சேர்ந்தவருக்கும் எம்.எஸ், தோனி கைகளைக் குளிக்கினார்.