71 வயதான கோடீஸ்வர தொழிலதிபர் 29 வயது அழகிய இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மலேசியாவை சேர்ந்தவர் Tai Huat Chang (71). தொழிலதிபரான இவர் மிக பெரிய கோடீஸ்வரர் ஆவார். Tai திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.

Tamil Girls Chat Room

இந்நிலையில் Samantha Ee Kai Chee (29) என்ற இளம் பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது.

இதையடுத்து Tai கர்ப்பமான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் Tai – Samantha திருமணம் சொகுசு ஹொட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த திருமணத்தில் தம்பதியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து தம்பதியின் நண்பர்கள் கூறுகையில், பணத்துக்காக இந்த திருமணம் நடைபெறுவதாக பொதுவெளியில் ஒரு தகவல் பரவுகிறது.

இதில் உண்மையில்லை, Tai-ம் Samantha-வும் ஒருவரையொருவர் உண்மையாக நேசிக்கிறார்கள் என கூறியுள்ளனர்.

தன்னை விட 42 வயது அதிகமான நபரை Samantha திருமணம் செய்து கொண்டது குறித்து சமூகவலைதளங்களில் பலரும் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.