பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அந்த 31 வயதான நபருக்கும், அதே ஊரில் அரசு ஊழியராக இருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த வருடம் ஜூன் 30ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. தானத்தை தொடர்ந்து டிசம்பர் மாதம் திருமணமும் நடந்து முடிந்தது.

இரு வீட்டாரும் புது தம்பதிகளுக்கு டிசம்பர் 13ம் தேதி அன்று முதல் இரவை ஏற்பாடு செய்திருந்த நிலையில் 10ம் தேதி அன்று ரமேஷ் என்பவரிடம் இருந்து மெசேஞ்சர் வாயிலாக புதுமாப்பிள்ளை செல்போனுக்கு சில புகைப்படங்களும், வீடியோக்களும் வந்துள்ளன.

Tamil Girls Chat Room

அதை பார்த்த புது மாப்பிள்ளைக்கு பேரிடிதான். தன்னுடைய மனைவி வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் பார்த்து அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற அவர், அதுகுறித்து தன்னுடைய மனைவியுடன் கேட்டுள்ளார். அதற்கு அப்பெண்; திருமணத்துக்கு முன்னதாக ரமேஷ் என்பவருடன் 7 ஆண்டுகளாக தொடர்பில் இருந்தேன். என்னை வற்புறுத்திதான் எனது பெற்றோர் உங்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த விவகாரத்தை நீங்கள் வெளியில் சொன்னால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார். இதற்கிடையில் புதுமாப்பிளையின் வாட்சப் எண்ணுக்கு, அவருடைய மனைவியும், முன்னாள் காதலனும் தனிமையில் பேசிக்கொண்ட சேட்டிங்கின் ஸ்கிரீன் ஷாட் வந்துள்ளது. திருமணம் செய்துகொண்ட எனக்கு இப்படியொரு தண்டனையா என மன உளைச்சலுக்கு ஆளான புதுமாப்பிள்ளை உடனே அனைத்து ஆதாரங்களையும் எடுத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துவிட்டார்.

அதன் பேரில் விசாரணை செய்த போலீசாருக்கு, தனது மகள் வேறொருவரை காதலித்தது வந்ததை மறைத்துவிட்டு பெண்ணின் வீட்டார் அந்த அப்பாவிக்கு திருமணம் செய்து வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து நம்பிக்கை துரோகம் மற்றும் மிரட்டல் ஆகிய இரு வழக்குகளை பதிவு செய்த போலீசார் ரமேஷையும் கைது செய்து பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.