லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் மாஸ்டர். மாஸ்டரின் ஆடியோ லாஞ்ன்ச் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்கள் மூலமாக அறியப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டரில் விஜய் அவர்களது கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது JD ஜான் துரைராஜ் என்பதே ஆகும்.
மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க, வில்லன் கதாபாத்திரத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.