தற்போது உலக நாடுகள் மத்தியில் பெரும் பிரச்சனையாக தற்போது உருமாறி வருவது காரோனா எனும் கொடிய நோய் மட்டுமே. உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கி வரும் இந்த கரோனா வைரஸை எதிராக எந்த ஒரு நாடும் இதுவரை எந்த ஒரு தடுப்பு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்க வில்லை.தற்போது இந்த வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பலவிதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உலக அளவில் பல நாடுகளை புரட்டி போட்ட கரோனா வைரஸின் தாக்குதல் இந்திய அளவில் சற்று குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் இந்த வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த நம் இந்திய அரசும் நம் தமிழ் நாடு அரசும் தற்போது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றே கூறலாம். தற்போது நம் தமிழ் நாடு அரசு ஒட்டுமொத்த ஊரடங்கு உத்தரவு தற்போது அமல் செய்துள்ளது.

Tamil Girls Chat Room

இதனால் பல சினிமா நட்சத்திரங்கள் தங்களது வீடுகளில் தற்போது அடங்கி கிடைக்கின்றனர்.அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா தனது காதலானான இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தற்போது இணைந்து ஒரு கானொலி ஒன்றை தற்போது தனு சமுகவலைதள பகுதியில் தற்போது இவர் பதிவு செய்து உள்ளார்.