பிரபல இளம் நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானர் அந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தவர்.அதனைத் தொடர்ந்து ஏமாளி, நாடோடிகள் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் .

மேலும் தற்போது அதன் பிறகு நடிகர் ஜெய்யுடன் கேப்மாரி திரைப்படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.அதனால் அவர் மீது இருந்த நல்ல அபிப்ராயம் ரசிகர்களிடம் குறைந்து கொண்டே போனது.இதெல்லாம் ஒருபுறமிருக்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் அதுல்யா ரவியை கிட்டத்தட்ட ஷகீலா அளவிற்கு தற்போது நடிக்க அழைப்பு விடுத்துள்ளார்கள் .

Tamil Girls Chat Room

தற்போது இதனால் அதுல்யா ரவி கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளார், ஆனால் தயாரிப்பாளர்கள் பல லட்சத்தை தருகிறேன் என முட்டுக்கட்டை போடுகிறார்கள்.நான் கிராமத்துப் பெண் என் சொந்தக் காரர்கள் என்னை திட்டுவார்கள் என கூறினாலும் தயாரிப்பாளர்கள் கேட்கவில்லையாம், ஆனாலும் நடிகை அதுல்யா ரவிக்கு பணத்தின் மீதும் அதிக ஆசை அதனால் என்னுடைய அப்பா அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன் என்று தற்போது அனுப்பி வைத்து விட்டாராம்.