தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி. இவருக்கு என்ற பல்வேறு மாநிலங்களில் பல ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது முதன்முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருந்த நிலையில் தற்போது சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் வினியோகஸ்தர்களிடம் மாஸ்டர் படத்திற்கான மொத்த பணத்தையும் தரும்படி கூறியுள்ளார்.

Tamil Girls Chat Room

இந்நிலையில் கோயம்புத்தூர் விநியோகஸ்தர் மாஸ்டர் படத்திற்காக கொடுத்த ஒரு கோடி பணத்தை திருப்பிக் கொடுக்கும் படியும் தனக்கு மாஸ்டர் படம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதற்கு காரணம் தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும்.