நேற்றைய தினம் பிக்பாஸ் தொடர் ஒளிபரப்பாக 4 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் ‘சுமங்கலிகள்’ பற்றி பேசும்பொழுது அனிதா மற்றும் சுரேஷ் இடையே மோதல் ஏற்பட்டது.

தற்போது வெளியாகியிருக்கும் 2-வது புரோமோவில் கிட்டதட்ட அனைத்து போட்டியாளர்களும் ஒன்று கூடி பாலாவை எதிர்ப்பது போல இருக்கிறது.

Tamil Girls Chat Room

அவர் பெண்களுக்கு எதிராக சர்ச்சையான கருத்தை வெளியிட்டாரா என்பதைப் பற்றி தெளிவாக தெரியவில்லை. இருந்தும் போட்டியாளர்கள் அவரை மொத்தமாக எதிர்ப்பதையும் அவர் தனியாக எதிர்த்து நிற்பதையும் காணமுடிகிறது.