சினிமா நடிகைகளும் சரி சின்னத்திரை நடிகைகளும் சரி எத்தனையோ பேர் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் சமீபகாலமாக இளசுகளின் மனதைக் கவர்ந்து வருபவர் தான் சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன்.

Tamil Girls Chat Room

இவர் பிரபல டீவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அவரது வயது 19 என்றால் ரசிகர்கள் யாரும் நம்பகூட மாட்டார்கள். அந்த அளவிற்கு இவரது வளர்ச்சி நடிப்பிலும் சரி, உருவத்திலும் சரி நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவானி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதிலும் இவர் பெரும்பாலும் க வர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்து பிரபல ரிவியில் கலந்துகொண்டு வாயைத் திறக்காத மௌனமான பெண்ணாக இருந்து வருகின்றார்.

இந்நிலையில் ஷிவானி அம்மாவின் புகைப்படம் வைரலாக பரவி வருகின்றது. இதை பார்த்து பலர் ஷிவானி அம்மாவா இது ? இவ்வளவு இளமையா இருக்காங்க என்று வியப்படைந்துள்ளனர்.

ஷிவானியின் அம்மாவை பார்த்த ரசிகர்கள் அத்தை மட்டும் போதும் மாமா என்ற ;பாடலை பாடி வருகிறார்களாம்.

‘தளபதி 65’ படத்திலிருந்து விலகிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்: காரணம் என்ன?