சகலகலா வல்லவன் கமல்ஹாசனின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்த பிக் பாஸ் குழு, தமிழ் மற்றும் தெலுங்கு நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்து வாழ்த்து சொல்ல வைத்து அசத்தி உள்ளது. நடிகர் நாகார்ஜுனா கமலுக்கு ராயல் சல்யூட் அடித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tamil Girls Chat Room

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெறும் 10 போட்டியாளர்களே உள்ள நிலையில், தமிழ் பிக் பாஸ் வீட்டை அகம் டிவி வழியே பார்த்த நாகார்ஜுனா என்ன சார் இன்னும் வீடு ஹவுஸ்ஃபுல்லாகவே இருக்கே என கேட்டு கலாய்ப்பதும் செம சூப்பர். இந்த வாரத்தில் இருந்து வீட்டில் இருந்து ஆட்களை வெளியேற்றும் பணியை கமல் ஆரம்பிப்பார் என்று தெரிகிறது.

தமிழ் பிக் பாஸ் மிக பிரபிரப்பாக பொய்கொண்டிருக்க இந்த சர்ப்ரைஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திருகிறது.