சினிமாவில் டாப் கியரில் போய் கொண்டிருக்கும் Hot நடிகை கியாரா அத்வானி ஹாட் Transparent உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைபடத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர், Download செய்தும் வருகின்றனர்.
தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ‘பரத் அனே நேனு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கபீர்சிங் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய வெற்றியை பெற்றது,
கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தவர். எவ்வளவு படங்கள் தோல்வி தந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சில நாட்கள் முன் ஹாட்ஸ்டாரில் வெளியான காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன லக்ஷ்மி பாம் படத்தின் Mixed Reviewsகளை கண்டுகொள்ளாமல் ஜாலியாக கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.