நடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது. இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன் காத்திருக்கையில், கடந்த ஞாயிறு அன்று இந்த படத்தின் ஷூட்டிங் அஜித்தின் Portion மீண்டும் எடுக்க தொடங்கி ஒரு Schedule முடித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் பைக் ஸ்டண்ட் காட்சியில் பயங்கர வேகத்தில் பைக்கில் வந்த தல அஜீத் திடீரென நிலைதடுமாறி விபத்துக்கு ஆளானார்.

Tamil Girls Chat Room

ஆனாலும் சூட்டிங்கில் எந்தவித தடங்கலும் இல்லாமல் மீண்டும் அதே காட்சியை அதே வேகத்தில் முடித்துக் கொடுத்துவிட்டார். தற்போது இந்த படத்தை குறித்து ஒரு சுவாரசியமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

பொதுவாகவே போலீசார்கள் தவறு செய்த கைதியை விசாரணை என்கிற பெயரில் அடித்து துவம்சம் செய்து விடுவார்கள். ஆனால் கைதிகளுக்கு உள்காயம் மட்டுமே இருக்கும். என்னடா சமாச்சாரம் என்று பார்த்தால் வர்ம முறையில் அவர்களை தாக்குவார்கள். தற்போது வலிமை படத்தில் போலீசாக நடித்து வரும் அஜித் சண்டைக்காட்சிகளில் இயற்கையாக எடுக்க வேண்டும் என்பதால் வினோத்தின் அறிவுரைப்படி பிரபல போலீஸ் ஆபீஸர் அவர்களிடம் வர்மக் கலையை பயின்று வருகிறார் தல அஜித். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.