ஹிந்தி பட திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் அமிஷா பட்டேல். இவருக்கு தற்போது 43 வயதை கடந்துவிட்டது, இருந்தாலும் சிக்கென்று இருக்கிறார். இவருடைய புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது.
புதிய கீதை படத்தில் மீரா ஜாஸ்மின், அமீஷா பட்டேல் ஆகிய இருவரும் நாயகிகளாக விஜயுடன் l நடித்தனர். இந்த அமீஷா பட்டேல் ஹிந்தியில் இப்போதுவரை நடித்து வருகிறார். அதோடு படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.
எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை அல்லது வீடியோக்களை வெளியிட்டு தன்னுடைய இருப்பை ரசிகர்களுக்காக பதிவு செய்வார் . அந்த வகையில் தற்போது
ஸ்ட்ராப்லெஸ் டாப்பை அணிந்து இளம் நடிகைகளை போல ஹாட் போஸ் கொடுத்துள்ளார். 43 வயதிலும் அமீஷா கொடுத்துள்ள கவர்ச்சி போஸைப் பார்த்து நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர்.