நேற்று சனம் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதை அடுத்து இன்று பிக்பாஸ் வீட்டில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது போல Promo ஒன்று வெளியாகி உள்ளது.

கடந்த முறை அந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர்கள் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து ஒருவர் பிக் பாஸ் வீட்டில் தலைவராகத் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

Tamil Girls Chat Room

ஆனால் இந்த முறை, சண்டை பெரிதாக நடக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் இருக்கும் அனைவரும் தலைவர் போட்டியில் போட்டியிடப் போகிறார்கள் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இந்த டாஸ்க்கில் அனிதா வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.

இதனால், இந்த வார தலைவர் அனிதா என்று அறிவிக்கப்பட்டவுடன் லவ் பெட் காங் ஆன அர்ச்சனா குரூப்புக்கு காண்ட் ஆகியுள்ளது.

இதனால், இந்த வாரம் அனிதா தலைவர் ஆனதை அடுத்து அவர் நாமினேட் செய்யப்பட மாட்டார்.