பாரதிராஜாவின் ப்ராடக்ட்ஸ் எதுவுமே தோற்றுப் போனதாக சரித்திரம் கிடையாது மனோஜ் பாரதிராஜாவை தவிர, ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, ரியாசென், பிரியாமணி, காஜல் அகர்வால் என்னும் வரிசையில் சிந்து மேனனை கடல் பூக்கள் என்னும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

அதற்கடுத்து சரத்குமார் நடித்த சமுத்திரம் என்ற படத்திலும், இயக்குநர் ஷங்கரின் சொந்த தயாரிப்பான ஈரம் படத்தின் கதாநாயகியாகவும் நடித்தார்.

Tamil Girls Chat Room

கேரளாவைச் சேர்ந்த இவர் முந்தைய காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்தார். இந்த நிலையில் லண்டனை சேர்ந்த ஒருவரை 10 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து லண்டனிலேயே செட்டிலாகிவிட்டார்.

தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் அதுமட்டுமில்லாமல் மீண்டும் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இதை பார்த்த வாயடைத்துப் போய் இருக்கிறார்கள்.