பட வாய்ப்பு இல்லை என்றால் முன்னாடி எல்லாம் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் நடிகைகள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள். ஆனால், இப்போது விஷயமே வேற என்று கிசு கிசுகிறார்கள் சினிமா வட்டாரம்.

ரம்யா பாண்டியன், நந்திதா அந்த வரிசையில் தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜாவின் பூனம் கும்தா ரகம்.

Tamil Girls Chat Room

கொழு கொழுவென இருக்கும் இவருக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. அடிக்கடி தன்னுடைய மார்பகம், தொடை, தொப்புள் தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி, இப்போது வெள்ளை உடை அணிந்து படுக்கையில் படுத்து போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஏற்கனவே நாங்க Tired ஆகி போயிருக்கோம். இதுல, இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு மேலும் Tempt ஆக்குறீங்க என்று கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)