ஐஸ்வர்யா ராய், முதன் முதலில் நடிகையாக தமிழில்தான். மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். அதன் பின்தான் பாலிவுட்டில் பிரபலமாகினார். தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என அவ்வப்போது தமிழில் நடித்து வந்தார்.

இன்று வரை எவ்வளவு உலக அழகி வந்து போனாலும், உலக அழகி என்றால் ஐஸ்வர்யா ராய் தான், இவரின் புகைப்படம் ஒன்று தற்போது திடீரென்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், காரில் தொடையாழகு தெரியும்படி போஸ் கொடுத்து செம்ம Hot ஆக போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.

Tamil Girls Chat Room

மீண்டும், தமிழில் எப்போது நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர். அதற்கு அவர், “ உங்களுக்கெல்லாம் தெரியும். நான் என் குரு மணிரத்னம் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறேன்” என்றார்.