நஸ்ரியா Look Alike என்கிற பெயரோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இந்த வர்ஷா பொல்லாமா. தனது முதல் படமான 96 படத்தில் அறிமுகமாகி கவனத்தையும் பெற்றார்.

பிறகு 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதே பாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை.

Tamil Girls Chat Room

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஆனால், தற்போது வர்ஷா கடித்தவாரு புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.