ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தனது வயதான காரணத்தினால் சின்னத் திரைக்கு வருவது வழக்கம் உண்டு அந்த வகையில் பல நடிகைகள் தற்போது சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதன் மூலமாக அவர்கள் எளிதில் மக்களிடையே பிரபலமாகி கொண்டு வந்தார்கள்.ஆனால் தற்போதெல்லாம் சீரியல்லில் புது புது இளம் நடிகைகளை வைத்து தொடர்களை தொடர்ந்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் ஒரே சீரியலில் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆகி விடுகிறார்கள்.

Tamil Girls Chat Room

அந்த வகையில் தொலைக்காட்சிகள் நடத்தப்பட்ட நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது சீரியலில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் ஆலயா மானசா.இவர் ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் இந்த சீரியலில் அவர் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இவ்வாறு இந்த செய்திகளின் மூலமாக இருவருக்கும் காதல் ஏற்பட்டு பிறகு திருமணம் செய்து கொண்டார்கள் இவ்வாறு திருமணம் செய்து கொண்ட நமது தம்பதிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.


இவ்வாறு குழந்தை பெற்ற பிறகுகாக நீண்ட நாட்களாக சீரியலில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது சஞ்சீவ் சீரியலில் நடித்து வருகிறார். இவர் விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகும் மௌன ராகம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் நடன நிகழ்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்த ஆல்யா மானசா அப்போது உச்ச கட்ட கவர்ச்சி காட்டி நடனமாடியுள்ளார்.

அந்த வகையில், கொட்டும் மழையில் தொப்புள் தெரிய குத்தாட்டம் போட்ட அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருகின்றன.