கண்ட நாள் முதல் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அதன்பிறகு இவர் பல படங்களுக்கு பாடல் பாடியுள்ளார். குறிப்பாக விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடலும் கமலஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தில் சகநடிகையாகவும் நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்.
தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தினை ஆண்ட்ரியா ரசிகர்களை, தாண்டி விஜய் ரசிகர்கள் விஜய்யை திரையில் காண காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படம் பொங்கலுக்கு வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்னதான் படம் எல்லாம் வெற்றி அடைந்தாலும் நடிகைகளைப் பொறுத்தவரை ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டைப் பெறுவதையே குறிக்கோளாகக் வைத்துள்ளனர். அந்தவகையில் நிவேதா பெத்துராஜ்க்கும் மற்றும் ஆண்ட்ரியாவுக்கும் இது ஒன்றும் விதிவிலக்கல்ல.
ஏனென்றால் இவர்கள் இருவரும் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டை பெறுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்.