தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கேப்ரில்லா அங்க இருக்குற கேமை நன்றாக விளையாடுகிறார்.

Tamil Girls Chat Room

முன்னாடி ஒல்லியாக இல்லாமல் இப்போது கொஞ்சம் சதை போட்டு கொழுக் கொழுக் என்று ஆகியுள்ளார். தற்போது மாடர்ன் உடைகளில் பிக் பாஸ் வீட்டில் அவர் வரும் காட்சிகள் மக்கள் மனதை சுண்டி இழுத்து வருகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் கவர்ச்சியான உடை ஒன்றை அணிந்தவாரு, Big Boss வீட்டில் சுற்றி கொண்டிருந்தார், “இந்த Dress-ஐ எங்கேயோ பார்த்து இருக்கோமே?” என்று டவுட் ஆன நெட்டிசன், உடனே, “அட இது நம்ம ஷிவானி போட்ட டிரஸ்” என்று கண்டுபிடித்தார். என்னதான் பாலாஜிக்கு அடித்துக் கொண்டாலும் ஓரமாக நட்பு ஒட்டிக் கொண்டிருப்பது சற்று மகிழ்ச்சியைத் தருகிறது.