கொஞ்ச மாதங்களுக்கு முன், தயாரிப்பாளர் ஒருவர் சாய் பல்லவியிடம் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் வருவது போல் கவர்ச்சியாக நடித்தால் சம்பளம் இரட்டிப்பாக தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் சாய்பல்லவி இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் தான் நடித்த படங்களை பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே தவிர முகம் சுளிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தது.தற்போது, பாவ கதைகள் என்னும் வெப் சீரிஸ் ஒன்றில் சில சூடான காட்சிகளில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இந்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் சாய் பல்லவியா இது ? என ரசிகர்கள் ஆடி போயுள்ளனர்.

Tamil Girls Chat Room

இந்த நிலையில், MeToo-வால் பல பிரபலங்கள் சிக்கினார்கள். அதில் லிப்-லாக் முத்தத்தில் இருந்து தான் தப்பித்ததாக, சாய் பல்லவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், ” ஒரு படத்தில் நான் நடித்தபோது, ஒரு லிப்லாக் முத்தக் காட்சி வந்தது. அந்த காட்சியில் என்னால் நடிக்க முடியாது என கூறினேன். ஆனாலும்,அந்த படத்தின் இயக்குனர் என்னை விடாமல் வற்புறுத்தினார்.

அந்த நேரத்தில் என்னுடன் நடித்த அந்த படத்தின் ஹீரோ, எனக்கு ஆதரவாக பேசிய நிலையில், #MeToo விவரங்களை எடுத்துக்கூறி அதனை குறிப்பிட்டு அவர் எனக்கு ஆதரவாக பேசினார். அதன்பின், அந்த காட்சியில் நடிக்க, இயக்குனர் என்னை வலியுறுத்தவில்லை” என்றார். கடைசி வரை, அந்த ஹீரோ யாருன்னு சொல்லவே இல்லை.