தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.
தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கவர்ச்சி வெறி தலைக்கு ஏறி பிகினி அணிந்து போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதை பார்த்த ரசிகர்கள், “கமல் சார் Big Boss-ல Rules பேசிட்டு இருக்காரு – ஸ்ருதி இங்க பிகினி போட்டுட்டு சூடேத்துறா” என்று அவரது கவர்ச்சியை குறித்து சொல்லிருக்கிறார்.