சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் கடுகடுப்பான முகத்துடன் பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் தோற்றம் அழிக்கும் நடிகை நீலிமா ராணி.

தமிழில் தம் மற்றும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

Tamil Girls Chat Room

தற்போது சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் விதவிதமாக போட்டோக்களை எடுத்து வெளியிடுவார். அந்த வகையில் தற்போது, நாயகிகளுக்கு இணையாக கொஞ்சம் கவர்ச்சியும் சேர்த்து வெளியாகி இருக்கும் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் “செம்ம ஹாட், உங்களுக்கு மட்டும் வயசு கம்மி ஆகிட்டே போகுது, டிப்ஸ் கொடுங்க அக்கா” என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.