சர சர சாரா காத்து னு பாடிட்டு சுத்திட்டு இருந்த நம்ம இனியா எங்க போனாங்க தெரியல, ரொம்ப நாளா ஆளையே காணோம். வாகை சூட வா படத்தில் அறிமுகமாகி பசங்களுக்கு பிடிச்ச மாதிரி சேட்டை பண்ணிட்டு, மெளனகுரு, சென்னையில் ஒரு நாள்,கதை திரைக்கதை வசனம் இயக்கம், யுத்தம் செய், நடிச்சிட்டு இருந்தாங்க. யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல, பொட்டு படத்தில் நடிச்சதுக்கு அப்புறம் சட்டுன்னு மறைஞ்சிட்டாங்க.

ஆனா, இப்போ எல்லாருடைய கண்ணு படணும்னே சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

Tamil Girls Chat Room

முன்னை விட பவுசு கூடிப்போய் மெருகு ஏறிய அவரின் புகைப்படத்தை பார்த்த அனைவரும் வாயை பிளந்து நிற்கின்றனர்.

” இது அந்த இனியா இல்ல, ஆனா வெடக்கோழியா இருக்க இந்த இனியா நல்லா இருக்கே! “என ரசிகர்கள் தவி தவித்து கிடக்கிறார்கள்.