தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலுக்கு இல்லத்தரசிகள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ரசிகர்கள்தான், பொதுவாக சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் மிகவும் பாவப்பட்டவர்கள் என்று தான் கூறவேண்டும், ஏனென்றால் அவர்களை இல்லத்தரசிகள் எப்படி திட்டுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

வில்லி கதாபாத்திரத்திற்கு இல்லத்தரசிகள் மோசமான சாபம் விடுவார்கள், என்னதான் அவர்கள் சாபம் விட்டாலும் அதை நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமும் பாராட்டும் என்று எடுத்துக் கொள்கிறார்கள் சீரியல் வில்லி நடிகைகள்.

Tamil Girls Chat Room

அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் சீரியல் வில்லியாக நடித்து தனக்கான வழியை தேர்ந்தெடுத்து கொண்டவர் கிருத்திகா, சன் தொலைக்காட்சியில் மெட்டி ஒளி என்ற சீரியல் மூலம் 2005 ஆம் ஆண்டு வில்லியாக அறிமுகமானார், அதன்பிறகு கேளடி கண்மணி, வம்சம், செல்லமே ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

கிருத்திகா சில வருடங்களுக்கு முன்பு அருண் சாய் என்பவரை திருமணம் செய்துகொண்டு சீரியலில் நடிப்பதை தவிர்த்து வந்தார் அதுமட்டுமில்லாமல் இவர் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏனென்றால் வில்லி கதாபாத்திரத்திற்கு தேவையான அனைத்து அம்சமும் இவரிடம் இருக்கும் வாட்டசாட்டமான உடல் அமைப்பு உரைத்த குரல் என அனைத்தும் இவருக்கு கச்சிதமாக பொருந்தும்.

சீரியலில் நடிக்க தவிர்த்து வந்த கிருத்திகா தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார், கிருதிகாவிர்க்கு ஒரு குழந்தையும் இருக்கிறது, கிருத்திகா டிக்டாக் இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் ஆக்டிவாக வைத்துக்கொள்கிறார்.

அவரது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது சக நடிகை ஒருவருக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவளா நீயி…? என்று கலாய் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.