திரையுலகில் ஹீரோ ஹீரோயின், அப்புறம் டைரக்டர் ஹீரோயின் இவர்கள் தான் காதலித்து திருமணம் செய்வார்கள். திருமணம் செய்து கொண்ட வேகத்தில் விவாகரத்து வாங்குவது சகஜமான விஷயமாயிற்று.
மணிரத்னம் – சுஹாசினி முதல், ஸ்னேஹா பிரசன்னா வரை திரையுலகில் காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ( Touchwood ).
இதில், புன்னகை இளவரசி சினேகா, நடிகர் பிரசன்னா ஆகியோர் தமிழ் சினிமா பிரபலங்களில் ஒரு நட்ச்சத்திர ஜோடி.
இவர்களுக்கு, ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு சற்று உடம்பு கூடவே குறைப்பதற்கு ஜிம் சென்றார்,
தற்போது நெருக்கமாக ஜிம் மாஸ்டரிடம் பக்கத்தில் நின்று நன்றி கூறி photo எடுத்து வெளியிட்டுள்ளார்.