கெளதம் வாசுதேவ் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆண்ட்ரியா அதன் பின் ஆயிரத்தில் ஒருவன் , மங்காத்தா, அரண்மனை, பூஜை என பல படங்களில் நடித்துவந்தார்.
விஸ்வரூபம், உத்தமவில்லன் என கமலஹாசனோடு அடுத்தடுத்த படங்களில் நடித்ததால், அரசல் புரசல் விஷயங்கள் பரவ தொடங்கியது. இது புதியது இல்லை, அவரின் திரைவாழ்க்கையில் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல இசையமைப்பாளர் அனிருத் உடன் லிப்லாக் அடித்தவாறு இருக்கும் புகைப்படங்களும் வெளியானது.
வசைகளுக்கு எல்லாம் செவி சாய்க்காமல், அவர் போக்கில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிப்பு ஒரு பக்கம், பாடகராக ஒரு பக்கம் சுற்றித்திரியும் ஆண்ட்ரியாவின் சமீபகால படங்கள் எல்லாம் வேற ரகமாக இருக்கிறது.
தரமணியில் மிக மிக மாடர்னாக, அவள் படத்தில் முத்தக்காட்சி என ரசிகர்களுக்கு எப்போதும் சந்தோஷ சுரங்கமாக இருக்கிறார். புத்தம் புது காலை படத்தில் அவர் அணிந்திருந்த ஆடைகளில் செம்ம கிளாமர். இதனால் விடாது துரத்திக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்று அவர் வெளியிட்டிருக்கும் ஃபோட்டோ மூலம் விருந்து படைத்திருக்கிறார்.
அவங்க AC ரோசா போல் குளுகுளுன்னு இருந்தாலும் நம்மள சூடேத்துறாங்களே என வெள்ளை உடையில் உள் அங்கம் தெரிய இருக்கும் ஃபோட்டோவை விட்டு கண்ணை எடுப்பேனா என்கிறார்கள் ரசிகர்கள்.