டப்ஸ்மாஷ் வீடியோக்களின் மூலம் பல கோடி இதயங்களை கவர்ந்த மிர்ணாளினி ரவி இப்பொழுது திரைப்படங்களில் கதாநாயகியாக ஜொலித்து வருகிறார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து இருந்த மிர்ணாளினி இப்பொழுது தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

Tamil Girls Chat Room

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.

டிக் டாக் மூலம் ஒரே வீடியோவில் ஒ பாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.டிக் டாக் மூலமாக மட்டுமே கிடைத்த பிரபலயத்தை வைத்து நடிகை மிருணாளினி.

இப்போது சினிமாவுக்குள் தடம் பதித்து வருகிறார். புதுச்சேரியை சேர்ந்த நடிகை மிர்ணாளினி கடந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்துவைத்தார்.

அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்தார்.

சமீபத்தில் விஷாலுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மிர்ணாளினி ரவி கவர்ச்சியாக இருக்கும் தனது உடல்வாகினை காட்டியவாறு அனைவரையும் சொக்க வைக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை ஈர்த்து வைரலாகி வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.. செம்ம ஹாட் என்று வர்ணித்து வருகிறார்கள்.