விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. சின்னத்தம்பி சீரியல் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்திவரும் இவர் சின்னத்தம்பி தொடருக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற தொடரில் நடித்து பின் பாதியில் விலகினார்.

Tamil Girls Chat Room

தற்போது தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார் பவானி ரெட்டி. அதேநேரம் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் அண்மையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகிவருகிறது.இதற்கு முன் ரெட்டை வால் குருவி,பாசமலர், தவனை முறை வாழ்க்கை, ராசாத்தி ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார்.

தொலைக்காட்சியில் தாவனி பாவாடை, புடவை என இழுத்திப் போர்த்து நடித்தாலும் சமூகவலைத்தள பக்கங்களில் ரசிகர்களை சுண்டியிழிக்கும் வகையில் கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்ல கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அனவைருக்கும் ஹேப்பி நியூ இயர் என்று கூறியுள்ளார். இதற்கு, ரசிகர்கள் பலரும் அவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், தன்னுடைய புகைப்படத்தில் அது தெரிவதை கவனிக்காமல் அப்படியே அப்லோட் செய்துவிட்டதால் நெட்டிசன்கள் பலரும் கலாய் கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.